பணவீக்கம் அக்டோபர் மாதத்தின் மொத்த விலை பணவீக்கம் சரிவு நமது நிருபர் நவம்பர் 14, 2022 இந்தியாவில், கடந்த அக்டோபர் மாதத்தின் மொத்த விலைக் பணவீக்கம் (WPI) 8.39 சதவீதமாகக் குறைந்துள்ளது.